31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 30 MAR 1944
இறப்பு 13 APR 2021
திருமதி தெய்வநாயகி சோமசுந்தரம்
வயது 77
திருமதி தெய்வநாயகி சோமசுந்தரம் 1944 - 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சோமசுந்தரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 12-05-2021 புதன்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வருகை தந்தவர்களுக்கும் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், பதாகைகள், கண்ணீர் அஞ்சலிகள் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்போது கொரோனா தொற்றினால் நிலவும் இக்கட்டான சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட அனைவரையும் வீட்டுக்கிருத்திய நிகழ்வுக்கு அழைக்க முடியாமைக்கு மிகவும் மனம் வருந்துகின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சண்முகானந்தன்(நந்தன்) - மகன்
சிவாஞ்சலி(சுதா) - மகள்
சண்முகாஞ்சலி(கீதா) - மகள்
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.