அமரர் தெய்வநாயகி முத்துகுமாரசூரியர்
1932 -
2022
முள்ளியவளை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Panchacharam family
21 SEP 2022
France
எனது நண்பி உமாவின் அம்மாவின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!