யாழ். தொல்புரம் ஆணைப்பந்தி வளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தெய்வநாயகி வைத்தியநாதன் அவர்கள் 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம்(தொல்புரம்), சிதம்பரநாச்சியார் தம்பதிகளின் அன்பு மகளும், விஸ்வநாதன் மாரிமுத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்தியநாதன்(முன்னாள் ஆசிரியர், பதில் அதிபர்- இரத்மலானை இந்துக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
விஸ்வநாதன், அருணா(அனுஷா), கவிவாணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமுதினி, ஜெகநாதன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சண்.கந்தையா அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர் மற்றும் மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தாமரா, ஹர்சித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-12-2022 மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Loving memories last forever, I am at a loss for words during this sorrowful time. Please know that I am thinking of you and praying for peace and comfort