Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUL 1943
இறப்பு 04 SEP 2021
அமரர் தெய்வநாயகி பொன்னம்பலம்
வயது 78
அமரர் தெய்வநாயகி பொன்னம்பலம் 1943 - 2021 கைதடி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி பொன்னம்பலம் அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிதாம்பரம், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான விஜயகுமார், விஜயரஞ்சினி மற்றும் உதயகுமார்(சுவிஸ்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவந்தினி(சுவிஸ்), நிறைஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

சின்னத்தங்கம், அமிர்தமலர் அம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னலட்சுமி, செல்வரத்தினம் மற்றும் சின்னத்துரை, இராசநாயகம், வேலுப்பிள்ளை, இராசமணி, இந்திரபுவனானந்ததேவிம, பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினோஜன்(சுவிஸ்), சுபிர்ணா(லண்டன்), சுபிட்ஷா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது வீட்டில் நடைபெற்று பின்னர் தச்சன்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: உதயகுமார்(மகன்)

தொடர்புகளுக்கு

உதயகுமார் - மகன்

Photos

Notices