Clicky

Obituary
Born 02 SEP 1937
Rest 18 JAN 2022
Late Theagarajah Shanmugarajah
Age 84
Late Theagarajah Shanmugarajah 1937 - 2022 Manipay, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

It is with a heavy heart and great sadness that we announce the peaceful passing in his sleep of Theagarajah Shanmugarajah on Tuesday, 18 January 2022. Known with affection as Appah, Dad, Appappa, Shan, Shan uncle, Chinniah, Mamma and Assaithamby. He is survived by his devoted and ever-loving wife Shanthakumari Shanmugarajah (née Thuraiappah); his ever loving sons Sai Shanker, Sai Shanthan and Sai Shanathan; his everloving daughters-in-law Amy and Hannah; and his adored and much treasured grandchildren (for whom he was affectionately Appappa) Annika Riya, Isla Lily and Theo Otis.

He is also survived by his adored and ever-loving sisters Yogeswary (née Theagarajah) Sabaratnam, Maheswary (née Theagarajah) Ganeshamoorthy, and Parameswary (née Theagarajah) Balasingham; and his ever-loving brothers-in-law Saba Sabaratnam, Ganesh Ganeshamoorthy and Bala Balasingham.

He was also beloved brother of the late Paramanantherajah Theagarajah, the late Rajeswary (née Theagarajah) Murugaratnam, the late Inthireswary (née Theagarajah) Mylvaganam and the late Vanithalakshmi (née Karthigsu) Maheswaran. He was also much loved brother-in-law to the late Kulanthaivelu Satkunananthan and is survived by his everloving sister-in-law Vijayalakshmi (née Thuraiappah) Satkunananthan. He is survived by numerous beloved and closely treasured nieces, nephews, grandchildren, friends and their families.

Note:- HINDU LAST RITES (Kiriya): The last rites will take place on Monday, 31 January 2022 (family only)

யாழ். மானிப்பாய் கூளாவடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சண்முகராஜா அவர்கள் 18-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார்,  சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாய் சங்கர், சாய் சாந்தன், சாய் சனாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஏமி, ஹனா ஆகியோரின் மாமனாரும்,

அனிக்கா றியா, ஐலா லிலி, தியோ ஒற்றிஸ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

யோகேஸ்வரி சபாரத்தினம், மகேஸ்வரி கணேசமூர்த்தி, பரமேஸ்வரி பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபா சபாரத்தினம், கணேஸ் கணேசமூர்த்தி, பாலா பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தராஜா தியாகராஜா, காலஞ்சென்ற ராஜேஸ்ரவரி முருகரட்ணம், காலஞ்சென்ற இந்திரேஸ்வரி மயில்வாகனம், காலஞ்சென்ற வனிதாலக்ஸ்மி மகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குழந்தைவேலு சற்குணானந்தன், விஜயலக்ஸ்மி சற்குணநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live link : Click Here
Meeting ID: 823 8333 9504
Passcode: 712736

Informed by: Family

Contacts

Shanker - Son
Shana - Son

Photos

Notices

Thankyou Message Thu, 17 Feb, 2022