15ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கந்தகப் புழுதியுள்
கரைந்த மலர்களாய்
எம்தமிழ் குழந்தைகள்
தம்வாழ்வினையிழந்தவர்
நினைவினில் நனைகிறோம்!
செஞ்சோலையில் உயிரிழந்த மழலைகளின் 15 ஆம் ஆண்டு நீங்காத நினைவில் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.
நம் உறவுகளின் குடும்பத்தினருக்கு எமது IBC, லங்காசிறி, RIPBOOK இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவர்களின் துயரிலும் கண்ணீர் சிந்தி பங்கெடுத்துக்கொள்கிறோம்.
தகவல்:
RIPBOOK
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute