யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன், கொழும்பு, கனடா Belleville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தயாவதி பத்மநாதன் அவர்கள் 16-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. பத்மநாதன்(Retired Regional Director Health services – RDHS- Ministry of Health, Colombo, Sri Lanka) அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிதரன்(CEO GPS Group பிரித்தானியா), கீதாஞ்சனா(கனடா), சிறீஸ்காந்தரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr. கிறிசாந்தா, Dr. சாந்தினி, Dr.கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன், காயத்ரி, திரிஷ்னா, கிருஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Thayavathy Pathmanathan, who was born in Manipay, Sri Lanka and lived in London, UK, Colombo, Sri Lanka and Belleville, Canada passed away peacefully in Canada, and was embraced by God on Tuesday, 16th January 2024.
She is the beloved daughter of the late Mr. and Mrs. Ponnambalam and Rathinam.
Loving daughter-in-law of the late Mr. and Mrs. Nallathamby and Rasammah.
Beloved wife of Late Dr Pathmanathan (Retired Regional Director Health services – RDHS- Ministry of Health, Colombo, Sri Lanka).
Ever loving mother of Giritharan (CEO – GPS Group, UK), Geethanjana (Canada) and Sriskantharan (Australia).
Loving mother-in-law of Dr. Krishantha, Dr. Shanthini and Dr. Kalpana,
Kind and loving sister of Late Mr Thayananthan, Pathmavathy, Late Mr Pathmanathan and Late Selvaratanam.
Kind and sister in law of late Thangaratnam, Rajanayagam, Nesamani, Kanagamani and Late Dr Mathanasekaram.
Affectionate grandmother of Mayuran, Gayathri, Trishna and Krishan.
We hereby request all acquaintances, friends, and relatives to accept this intimation.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 27 Jan 2024 5:00 PM - 9:00 PM
- Sunday, 28 Jan 2024 8:30 AM
- Sunday, 28 Jan 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, may her gentle soul rest in peace!