
திருமதி தயாரூபினி கணேசலிங்கம்
1992 batch. Ba(hons) in geography. Arts Faculty. University of jaffna
வயது 53

திருமதி தயாரூபினி கணேசலிங்கம்
1972 -
2025
உருத்திரபுரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நண்பியே ரூபி,
முப்பத்து நான்கு வருட நட்பு
முழுமையாகி விட்டது. ஆனால் நீ இன்று இல்லை. உன் நினைவுகள் என்னை வதைக்கின்றன. நண்பியே! உன் சிரிப்பை எப்போது பார்ப்பேன்.
மலர்விழி என அழைப்பது எப்போது? நினைக்க நெஞ்சம் கனக்கிறது. நீயின்றித் தவிக்கும் உன் கணவர், பிள்ளைகளுக்கு மனத்தைரியத்தையும் உன் ஆத்மா சாந்தியடையவும் இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி
Write Tribute