Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1961
இறப்பு 09 MAY 2025
அமரர் தயாரதி தாமோதரம்பிள்ளை தட்சணாமூர்த்தி
வயது 63
அமரர் தயாரதி தாமோதரம்பிள்ளை தட்சணாமூர்த்தி 1961 - 2025 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hendon ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாரதி தாமோதரம்பிள்ளை தட்சணாமூர்த்தி அவர்கள் 09-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், K.S தாமோதரம்பிள்ளை சிவஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

Dr.பிரசீத்தா, தினுஷா, Dr.அஷ்வத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிரதாபன் சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

ரே அஸ்ட்ரான் அவர்களின் அன்புப் பேத்தியும்,

சிவராஜ், சஞ்சீவராஜ், தயானந்தராஜ், வாசுகி, துஸ்யந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Dr.பிரசீத்தா - மகள்
பிரதாபன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our heartfelt condolences by Balakumar Family

RIPBOOK Florist
United Kingdom 10 months ago

Photos

No Photos

Notices