யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தயாபரி கமலேஸ்வரன் அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலசாமி, புனிதவதி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கமலேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கோகுலன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற முகுந்தன், தாட்சாயினி, மீனலோஜினி, மணிவண்ணன், ரேணுகா, துளசி, இளையராஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாந்த மனோகரி, சிவநாதன், செல்லப்பநாதன், ஜெயப்பிரியா, கேசவராஜ், அம்பிகைபாலன், ஆரணி, கமலேஸ்வரி, சூரியகாந்த, கணேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மான்சிகா, ஆதீஸ், விஸ்ணு, பிரியங்கா, முகுந்தனா, முகுந்தன், சஞ்ஜே, பிரவீண், தினேஸ், காலஞ்சென் நிரோஜினி, பபிதா, சோபிதா, தர்ஷா, கஜன், சிந்துஜன், கவிதா, தனுஜா, சஜீதா, நிசான் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாந்தகுமார், மகேந்திரம், கணேசகுமாரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
மதுஷன், கோபிஷன், அபிரா, பிரபுஷன், சாருஜனா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
அஜெய், ஹரீஸ், ஷியாம், அபினேஸ், அபிநயா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கீசோ, நிவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace