Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 19 NOV 1961
விண்ணில் 02 JUL 2016
அமரர் தயாநிதி ஸ்ரீதர்
வயது 54
அமரர் தயாநிதி ஸ்ரீதர் 1961 - 2016 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தயாநிதி ஸ்ரீதர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஆறு கடந்தாலும் உங்கள்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது அம்மா....

எதிர்பார்க்கவில்லை உங்கள் பிரிவை
வாழ்கின்றோம் உங்கள் அரவணைப்பில்
 தவிக்கின்றோம் உங்கள் பிரிவால்
வாழ்கின்றோம் உங்கள் நிழலாய்

தேடி வந்து அன்பு செய்தாய் அம்மா
நாடி வந்து ஏற்றுக்கொண்டாய் அம்மா
நடுவழியில் விட்டு ஒரு
 கனவுபோல் மறைந்து விட்டாய் அம்மா...

விழி போல நீயிருந்தாய் என்றும்
நீர் சிந்தும் விழியானோம் இன்று!
பூவுலகத்தில் சொர்க்கத்தை நீ தந்தாய் அன்று
 விண்ணுலகில் சொப்பனமாய் ஏன் சென்றாய் அம்மா இன்று..?

உன்னோடு இருந்த அந்த
இனிமையான பொற்காலங்களை
 இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
 வாழ்க்கையில் எதை இழந்தோம் என்று......

நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
பாசம் என்ற பந்தத்தை அள்ளிதந்து
பாதியில் ஏன் நிறுத்தி சென்றாய்
 நீயில்லாமல் நாங்கள் படும் அவலநிலை
 யார் அறிவார்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைனைப் பிரார்த்திக்கின்றோம்..

திருகோணமலையில் உள்ள அனாதை குழந்தைகளுக்கு அன்னாரின் நினைவாக கடந்து மூன்று ஆண்டுகளாக மதியபோசனமும் வழங்கப்படுகிறது.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos