

யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தி காளிகோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தையலட்சுமி முத்துத்தம்பி அவர்கள் 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, முத்துலிங்கம், துரையம்மா, இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தனபாலசிங்கம்(இலங்கை), தியாகராஜா(ஜேர்மனி), இந்துமதி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஜெயராஜா(லண்டன்), உசாமதி(சுவிஸ்), பாலசிங்கம்(சுவிஸ்), சாந்திமதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரஞ்சினி(இலங்கை), கமலகுமாரி(ஜேர்மனி), சோதிலிங்கம்(ஜேர்மனி), பரலோகவதி(லண்டன்), விக்னேஸ்வரன்(சுவிஸ்), மாலினி(சுவில்), இரகுராமன்(இலங்கை) ஆகியோரின் மாமியாரும்,
டினோஜன், கனோஷன், மிதுஷன், லக்ஷிகா, வினோக்ஷியா, கோகுலன், ஆதவன், டிலக்ஷன், ரேனுகா, அபிரா, ஜெனுஷன், மாதுஷன், சாகிஷன், விதுஷன், சர்ஜனா, ஹர்னிஸ்யா, சகர்ஷன், எழிலவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டிவ்வியலக்ஷ்மி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details