மரண அறிவித்தல்

Tribute
13
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரராஜா நிதர்சன் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தவேந்திரராஜா சந்திரதேவி தம்பதிகளின் அன்பு தவப்புதல்வரும்,
நிசாந்தன், நிரஞ்சன், நிராஜிதா ஆகியோரின் அருமை தம்பியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சித்தப்பா குடும்பத்தினர்