
யாழ். பிறவுண் வீதி கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு தவேந்திரன் அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அகஸ்ரின், சறோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனற்(சித்ரா) அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்மினா, கோல்ட்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜேந்திரன், பாலேந்திரன், இந்திரஜோதி, ரவீந்திரன், சந்திரவதனி, சுகந்தமலர், வசந்தமலர், ஞானேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜொய்லின், ஜெஸ்மின், பிறீடா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
சுகந்தினி, சிவமலர், காலஞ்சென்ற நடராஜா, மகாலஷ்மி, பத்மநாதன், கனகவரதன், சேயோன், டல்ருக்ஷி, விஜயன், விமல், பாலன், லதா, ஜெயா, யூலியற், ஈனிற் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றிச்மன்ட், புஸ்பராஜா, சுரேஷ், செல்வா ஆகியோரின் அன்புச் சகலனும்,
கோபிகன், றஜீவன், சஜீத்தன், விதுஷா, பிரசன்னா, புருசோத், மயூரா, சாயிரா, வினோ, கோபி, காயா, ரசு, கோகுலன், மெல்வின், வில்சன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நிஷான், நைஜல், ஷாருக்கா, நேருகா, எறிக் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஷாமிலா, மனோஜ், சஜன், ஹரிஜன், அனித்தா, டனித்தா, ஆதித்தன், நிலானி, நீலுஷா, ஜனு, பிராங்ளின், நிலக்ஷா, ரொனி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
Live streaming link: Click here
(Note: To access the live cast, you will have to click on the button "Ceremony"
It will be available on Monday, February 24th, 2025 at 11:55AM)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Feb 2025 2:00 PM - 9:00 PM
- Monday, 24 Feb 2025 10:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +15149838749
- Mobile : +14384028803
- Mobile : +14384029159
- Mobile : +15149413589
- Mobile : +16477667423
- Mobile : +14167280807
- Mobile : +16479097182
- Mobile : +94774391640
- Mobile : +16479892041
- Mobile : +16474708614
- Mobile : +14165245391
- Mobile : +94774409920
- Mobile : +15145817138
- Mobile : +14166176735
We all missed you Thavam!!! May your soul rest in Heaven.