
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Thavendiran Kugathasan
1962 -
2022


ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாய் தான் சார்ந்த மக்களுக்காய், அயராது சேவையாற்றிய தவேந்திரனின் இழப்பு ஆறாத வலியையும் துயரையும் தருகிறது. இந்த பாரிய இழப்பால் ஆழ்துயரில் துவண்டிருக்கும் குடும்பதிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! மற்றவர்க்காய் தன்னை வருத்தி பணிபுரிந்த தவேந்திரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ? தயாளன், பேர்கன், நோர்வே
Tribute by
Dhayalan Velauthapillai
Bergen
Norway
Write Tribute