கண்ணீர் அஞ்சலி
வார்த்தைகள் அற்று...
Late Thavendiran Kugathasan
அரியாலை, Sri Lanka
மிக இளமையில் தவேந்திரனின் இழப்பு எனக்கு மிகப்பாரிய மனக்கனத்தினை தருகின்றது, எனது மைத்துனனின் இழப்பின் போது எனது தங்கைக்கும் எமது குடும்பத்தாருக்கும் தவேந்திரனும் அவரது குடும்பத்தினரும் எமக்கு செய்த அனைத்து உதவிகளும் என் மனதில் இன்றும் நன்றிக்கடனுடன் ஆதங்கமாக உள்ளது. தவந்திரனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களிற்கு அறுதல் கூறும்வகையில் வார்த்தைகள் அற்று தவிர்கின்றேன். ஒர் நல்ல உள்ளத்தை இழந்த எனது தவிர்பினை மட்டுமே தங்களுடன் பகிரக்கூடியதாக உள்ளது. என்றும் தங்கின் அன்புக்கு உரிய கணபதிப்பிள்ளை சுதாகரன், சுவிற்சர்லாந்து
Write Tribute