Clicky

பிறப்பு 21 APR 1962
இறப்பு 22 JAN 2022
அமரர் தவேந்திரன் குகதாசன்
வயது 59
அமரர் தவேந்திரன் குகதாசன் 1962 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavendiran Kugathasan
1962 - 2022

அருமை நண்பன் தவேந்திரன் நோய்வாய்ப்பட்ட செய்தி கேட்ட நாள்முதல் நானும் எனது துணைவி ரதியும் தினமும் நண்பனைப்பற்றி கதைத்து மனம் வருந்திய விநாடிகள், நிமிடங்கள், மணித்துளிகள், பல, … இவை இனி வருடங்களாகப் போகின்றன என நினைக்கும் போது … எல்லாம் வல்ல சித்தி விநாயகன் எமக்கும், அமரர் தவேந்தரனின் திருவாட்டி மேகலாவிற்கும், புதல்விகளிற்கும், சகோதர , சகோதர்ர்களிற்கும் .., அனைத்து நண்பர்களிற்கும், நண்பனின் பிரிவால் துடிக்கும் எமக்கு அருள் பாலித்து … நண்பனின் பிரிவை தாங்கும் சக்தியை தர வேண்டும் எனவும் நண்பனின் ஆத்மா சாந்தி அடைய அருள் புரிய வேண்டும் என எல்லாம் வல்ல சித்தி விநாயகனைப் பிரார்த்திக்கின்றோம். எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ??? இவ்வண்ணம், நண்பன் பிரதாபன், மனைவி ரதி, பிள்ளைகள் திலீப் பிரபா, தினேஸ் பிரபா, துஷயந் பிரபா. ஓம் சாந்தி ❤️

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 23 Jan, 2022
நன்றி நவிலல் Mon, 21 Feb, 2022