
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thavendiran Kugathasan
1962 -
2022
நேசமிகு தவேந்திரன் அண்ணா❤️ இன்று எம்மத்தியில் இல்லை என்ற செய்தி உண்மையில் மிகவும் வலிக்கின்றது ? புன் சிரிப்புடன் நல் மனிதமாக வாழ்வாங்கு வாழ்ந்து பூமிக்கு வந்த தன் யாத்திரையை இடையிலே முடித்துவிட்டார்?? அன்பின் பாரியார் மேகலாவிற்கும் அவரின் அழகான திறமைசாலியான மூன்று மகள்களுக்கும் மற்றும் அவரினதும் மேகலாவினதும் சகோதர சகோதரிகளிற்கும் ,உற்றார் உறவினர் ,நண்பர்களிற்கும் எனது அப்பா சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம்♥ அண்ணாவின் புனித ஆத்மா இறைமடியில் தூங்கி சாந்திபெற வேண்டுகின்றோம்?? ஓம் சாந்தி?❤️? கனத்த இதயத்துடன்?? ந.கிருஷ்ணசிங்கம் சித்ரா-யோசப் குடும்பத்தினர் (நோர்வே)

Write Tribute