
பிறப்பு
21 APR 1962
இறப்பு
22 JAN 2022
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thavendiran Kugathasan
1962 -
2022
தவேந்திரன் இனி எம்முடன் இல்லை என்பது பெருந்துயராய் மனதை அழுத்துகிறது. சில சமயங்களில் தவேந்திரனுடன் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அவருடனான உரையாடல்கள் எப்போதும் இலகுவானதாக இருக்கும். ஒரு அழகான புன்முறுவலை எப்போதும்தி உதிர்த்தபடியிருப்பார். சமூக ஈடுபாடுள்ள, செயல்வேகம் மிக்க மனிதர். தனது நேரத்தை பல அமைப்புக்களுக்காகச் செலவழித்தவர். தான் சார்ந்திருந்த ஊரின் அபிவிருத்தி பற்றிய பெரும் கரிசனையைக் கொண்டிருந்தவர். தவேந்திரனின் இழப்பு ஒரு பெரும் வெறுமையத் தருகிறது. அவரின் குடும்பத்தினருக்கு அதனைத் தாங்கும் சக்தியைக் காலம் தரட்டும்?
Rajan Chelliah
Friend
Norway
3 years ago

Write Tribute
Summary
-
அரியாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Oslo, Norway வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 23 Jan, 2022
நன்றி நவிலல்
Mon, 21 Feb, 2022