யாழ். கொக்குவில் மேற்கு குளப்பிட்டி ஆனைக்கோட்டை Road, CCTM வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவயோகசிந்தாமணி தியாகராஜா அவர்கள் 22-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற SK கணபதிப்பிள்ளை(தொழிலதிபர்), சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
Dr. கதிரித்தம்பி பேரம்பலம் தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
விசாகன், சுமுகன், கவிதா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமாரன், மாதவன், ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மநாதன்(வவுனியா), காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம், ராசலிங்கம் மற்றும் சொர்ணலிங்கம்(பிரித்தானியா), சண்முகலிங்கம்(ஜேர்மனி), விக்கினேஸ்வரி(கொக்குவில் மேற்கு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஆதவி, அனந்தன், சியாமளன், மித்ரன், நீரஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 28 Oct 2023 10:00 AM - 1:00 PM
- Sunday, 29 Oct 2023 9:30 AM - 11:30 AM
- Sunday, 29 Oct 2023 12:00 PM - 12:45 PM
- Sunday, 29 Oct 2023 12:45 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Ashok& Vasumathy and Venu & Vatsi Family.
Dear Acca / Maamy, We are truly saddened by your loss and that we will never again be able to see your kind smile and hear your gentle voice. Our thoughts are with you & your family at this time....