Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JUL 1970
இறப்பு 17 SEP 2000
அமரர் தவசுந்தரம் சோமசுந்தரம் (தவம்)
வயது 30
அமரர் தவசுந்தரம் சோமசுந்தரம் 1970 - 2000 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவசுந்தரம் சோமசுந்தரம் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களை எல்லாம் விட்டுப் பிரிந்து
25 ஆண்டு போனது !!
உங்களை நாங்கள் புகழ
இங்கு வார்த்தைகள் போதவில்லை!

வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீங்கள்
வாழாமல் மாய்ந்ததேனோ?
நூறாண்டு போனாலும் உங்கள்

நிலவு முகம் தேயாது!

உங்கள்  நினைவு வரும் வேளையிலே
நெஞ்சமோ துடிக்கிறது கண்களோ கனக்கிறது
காலத்தால் அழியாத காவியமாகி விட்டவரே
காவலனாய் வாழ்ந்திடுவீர்கள்!

மீண்டும் நீங்கள் மண்ணில் பிறக்கும்வரை
எங்கள் இதயம் எல்லாம் வாழும் உயிரே
நித்தமும் நினைக்கின்றோம் - உங்களையே

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

Notices