மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கோவிற்கடவை, நெடிலி, துன்னாலை மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தவரட்ணம் சுதாகர் அவர்கள் 27-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவரட்ணம், புஸ்ராணி தம்பதிகளின மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சுதர்சன்(சோச்சே), சுமணன், மிருதுளா, தீபனா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கவிதா, சுகந்தி, Dr.கேசவன், ராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அதிஷ், அக்ஷய், ஆருஷன், அஸ்மிதா, அனேஹா, ஹிருத்திக், ஆர்யன் ஆகியோரின் பெரியப்பாவும்,
ஹரிணி, சஹான், இஷான், தியான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 10 Feb 2026 6:00 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 11 Feb 2026 12:00 PM - 2:15 PM
தகனம்
Get Direction
- Wednesday, 11 Feb 2026 3:00 PM
தொடர்புகளுக்கு
சுமணன் - சகோதரன்
- Contact Request Details
மிருதுளா - சகோதரி
- Contact Request Details
தீபனா - சகோதரி
- Contact Request Details