1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவரெத்தினம் பரமசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-01-2022
அன்பின் உருவமாய்
பண்பின்
சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டொன்றென்ன
ஆயிரம்
ஆண்டுகளானாலும்
நாம்
வாழும் வரை உம்
நினைவலைகள்
எம்மிலே வாழும்....
அன்பு தொடங்கி அர்பணிப்பு
வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்-அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்.....!!!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்கள்🙏