Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 DEC 1953
இறப்பு 11 MAY 2022
அமரர் தவராசா சின்னத்தம்பி
வயது 68
அமரர் தவராசா சின்னத்தம்பி 1953 - 2022 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா சின்னத்தம்பி அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி(ராசாத்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

சஞ்சீவ்கான், பிரிதீவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாதங்கி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஐயாத்துரை, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகேஸ்வரி, கமலாதேவி, புனிதவதி, சூரியகலா, யோகசெல்வம், சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Meeting ID: 691 066 3226
Passcode: Thavarasa

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகசெல்வம் - மச்சான்
சுதன் - பெறாமகன்
சஞ்சீவ்கான் - மகன்

Summary

Photos

No Photos

Notices