அமரர் தவரஞ்சிதம் மகேஸ்வரன்
வயது 67
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavaranjitham Maheswaran
1954 -
2022
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல ஐயனாரை வேண்டுவதுடன் அவரின் குடும்பத் துயரிலும் பங்கு கொள்கிறோம். ஓம் சாந்தி….. அன்புடன் உறவுகள் பொன் விசுவலிங்கம் குடும்பம் ஆறுமுகம் கமலம் குடும்பம் கணேசன் தங்கம்மா குடும்பம் மற்றும் எம் சகோதரங்கள் குடும்பம்
Write Tribute