அமரர் தவரஞ்சிதம் மகேஸ்வரன்
வயது 67
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavaranjitham Maheswaran
1954 -
2022
அன்னாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற அனலை ஐயனிடம் பிரார்த்திக்கின்றோம். குடும்பத்துயரில் நாங்களும் பங்குகொள்கின்றோம். இராசேஸ்வரன் (ரவி)மலர் குடும்பம் Swiss ,கணேசபிள்ளை குடும்பம்.
Write Tribute