Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 02 MAY 1967
இறைவன் அடியில் 03 MAY 2022
அமரர் தவராசா தங்கராஜா
வயது 55
அமரர் தவராசா தங்கராஜா 1967 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரவெட்டி யார்கருவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட தவராசா தங்கராஜா அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடா Scarborough வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் தவப் புதல்வரும், சின்னராஜா நவம்(மாமூலை முள்ளியவளை) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நிதிலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரணி, அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துரைராஜா(ஜேர்மனி), தவமணி(கனடா), தவமலர்(கனடா), சறோஜாதேவி(கனடா), காலஞ்சென்ற செல்வராஜா(கனடா), ஆனந்தராஜா(கனடா), ஆனந்தமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன், பகீரதன், பார்த்தீபன், சிவகுமாரன், சிறீதரன், செந்திவேல், ஜசிகா, சகுந்தலா, சைலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிதிலா - மனைவி
சின்னராஜா - மாமா
ரவி - மைத்துனர்
செந்தி - மைத்துனர்
கார்த்திகன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices