இராமநாதபுரம் 353/5ம் யுனிற் ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா சிவசோதி அவர்கள் 22-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நடராசா கனகம்மா தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகம், புங்குடுதீவைச் சேர்ந்த சறோஜினிதேவி(தேவி, கனடா) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வைத்தியநாதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சுவிசன், சுவிகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திஷோபா, ஜசிக்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அனிகா, அரிஸ், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சிவசக்தி(றஞ்சி), சத்தியவதி(மஞ்சு), சத்தியவதன்(கண்ணன்), சத்தியநிதி(யசோ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மராஜா(பத்மன்), விமலநாதன்(குகன்), மோகனதாஸ்(மோகன்), ஸ்ரீதேவி(ஶ்ரீ), சந்திரா, சேனாதிராசா, கனகலிங்கம், நடராசா, பரமேஸ்வரி, தேவன், இந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற தம்பிஐயா, நல்லதம்பி ஆகியோரின் மருமகளும்,
சத்தியபாமா(கிளி), சந்திராதேவி(வவா), காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, கலைவாணி ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கனகசபை, செல்லம்மா, அருணாசலம், பேரம்பலம், பொன்னுத்துரை ஆகியோரின் பெறாமகளும் ஆவார்
PBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
27th Sep Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 26 Sep 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 27 Sep 2026 10:00 AM - 12:00 PM
- Sunday, 27 Sep 2026 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.