Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 27 FEB 1942
மரணம் 28 JAN 2024
அமரர் தவராசா சிவகாமி 1942 - 2024 புத்தூர் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை பெரியமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா சிவகாமி அவர்கள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தில்லையர் அபிராமி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னதம்பி பொண்ணு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

தங்கராசா(கனடா), கெங்காதேவி(சுவிஸ்), லங்காதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சசி(கனடா), ராஜன்(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற முகிலநாத், றஜிந்நாத், லவநாத், ஜெசிந்தா, றஜிந்தா(மீனு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சகானா, கிரசோத் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ராமலிங்கம், சரஸ்வதி, கணேஸ் மற்றும் நவரத்தினம், தவமணி அகியோரின் அன்புச் சகோதரியும்,

யழில், அலோக்ரா, வலன்ரினா, இமிலியா, அனோஜ், அஜய், ஆதிஸ், லியம், லெவீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை  பெரியமடு, ஓமந்தை, வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - மருமகன்
றஜிந்தா(மீனு) - பேத்தி

Photos

No Photos

Notices