1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டை தீவைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவராஜா திருவானந்தநாயகி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
ஓராண்டு சென்றதம்மா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rip Athai god took you too early especially from your kids. You are still with us just not physically. Your in a better place right now. I love you