
அமரர் தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்
வயது 52

அமரர் தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்
1967 -
2020
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavapragasam Kingsly Kirubaharan
1967 -
2020

தவம்மாமா குடும்பத்துக்கும்(ஏழாலை வடக்கின் தந்தை)கிருபா குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
Write Tribute
எனது தாயாரின் அன்புக்கும், நேசத்திற்கும் உரித்தான மாணவர்களுள் ஒருவரான கிருபாவின் மறைவால் துயர்கொண்டிருக்கும் அவரது உறவுகளின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். அன்புடன் அலெக்ஸ் அண்ணா.