
அமரர் தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்
வயது 52

அமரர் தவப்பிரகாசம் கிங்ஸ்லி கிருபாகரன்
1967 -
2020
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Joseph Bastianpillai
10 JAN 2020
Sri Lanka
எனது தாயாரின் அன்புக்கும், நேசத்திற்கும் உரித்தான மாணவர்களுள் ஒருவரான கிருபாவின் மறைவால் துயர்கொண்டிருக்கும் அவரது உறவுகளின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம். அன்புடன் அலெக்ஸ் அண்ணா.