யாழ். மயிலிட்டி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவநாயகம் வேதநாயகம் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் திரேசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், குருநகரைச் சேர்ந்த துரைச்சாமி தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மார்கிறேட்(இந்து) அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரெவோன், ரெவோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி(கனடா), அன்ரன் ஜோர்ஜ்(கனடா), வேதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நல்லகிளி, குஞ்சன், கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலன், குணம், யோண்சன், ராஜன்(இத்தாலி), காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், தவராணி, வின்சன், குயின்ரன், செல்வக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link(08-09-2021): Click Here
Meeting ID: 874 3271 3212
Passcode: 735297
Live Link(09-09-2021): Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 08 Sep 2021 3:00 PM - 8:00 PM
- Thursday, 09 Sep 2021 9:00 AM
- Thursday, 09 Sep 2021 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Deepest condolences to Mr.Thavanayakam Vethanayakam family.