Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1932
இறப்பு 23 JUN 2024
திரு தவநாயகம் கெங்காதரன்
இலங்கை கடற்படை அதிகாரி
வயது 91
திரு தவநாயகம் கெங்காதரன் 1932 - 2024 நவாலி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவநாயகம் கெங்காதரன் அவர்கள் 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா Montreal இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தவநாயகம், பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், சங்கரத்தையைச் சேர்ந்த இராசையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிதரன்(சிறி), ராதிகா(ரதி), நிர்மலா(நிம்மி), சியாமளா(சியன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குருபாலசிங்கம், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவமனோகரி, ராஜமோகன்(மோகன்), மகாலிங்கம், சிறிவரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நந்தினி- Christian, சுசாந்தினி- Ali, சர்மினி- கபிலன், நிலோஜினி- அர்ஜூன், ரஜந்தன்- Fiona, சிந்துஜன், சுகன்ஜன், பிரியங்கா- நிதார்சன், எழில், பவன், சுபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

Feline, Medina, Mikhail, ரம்மியா, சோவியா, அத்தீனா, சியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறி - மகன்
ரதி - மகள்
நிம்மி - மகள்

Photos

Notices