கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late. Thavanathan Thusiyanthan
1995 -
2020
இடியென வந்த செய்தி எம் இதயத்தை உலுக்கியதே!! இனி எங்கே காண்போம் உனை கனிவான உன் பார்வையும் புன்னகை தவழும் உன் பூ முகமும் இன்று அடங்கி போனது ஏனோ!!! ???
Write Tribute
I can’t believe yet that you are gone, such a kind and spirited man always with a thank you for the all time we passed together at work and I bless you rest in peace.