கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late. Thavanathan Thusiyanthan
1995 -
2020
இயற்கையின் விதியில் அனைத்து உயிர்களும் ஆட்பட்டதே, ஆனாலும் வாழ வேண்டிய சாதிக்க வேண்டிய வாலிபவயதில் இழப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல எம் தமிழினத்திற்கே பேர் இழப்பே! வேதனை தருகின்றது சகோதரா! உமது உயிர்ப்பிரிவில் தவிக்கும் குடும்பத்துடன் தமிழ்மக்கள் சார்பாக நாமும் எமது துயரினை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம் - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு.
Tribute by
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு.
france
Write Tribute
I can’t believe yet that you are gone, such a kind and spirited man always with a thank you for the all time we passed together at work and I bless you rest in peace.