

முல்லைத்தீவு கற்சிலைமடு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தவநாதன் சாந்தலட்சுமி அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, கனகமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தவநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்கேசன்(இந்தியா), துஸ்யந்தன்(பிரான்ஸ்), லக்கீதன், மேனகாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இராசநாயகம்(அப்பன்), சேதுகாவலன்(இராசன்), சிவாசீலன்(லண்டன்), தனலட்சுமி(ஆத்தை), ரேணுகா(பிரான்ஸ்), தரணிகா(தாரணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது தாயாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பேராறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தி யடைய இறைவனை வேண்டி நிற்கின்றேன்.அன்னாரின் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.