யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி Münster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிதேவி யோகரட்ணம் அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கற்பகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா யோகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தினி(ஜேர்மனி), ஜியேந்திரா(லண்டன்), பிறேமேந்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சண்முகராஜா, நகுலேஸ்வரி, யோகேஸ்வரி, தனலக்ஷ்மி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாராஜன்(ஜேர்மனி), தர்ஷிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதிதா, விசாகன், சாருஜன், கிருஷ்ஸா, வர்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜேடன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Miss you my dear Akka from Thambi(Canada)
அக்காவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னபூரணம் குடும்பத்தினர்