யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணிப்பிள்ளை மார்க்கண்டன் அவர்கள் 31-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த அப்பாக்குட்டி சின்னத்தம்பி கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், முருகேசு ஆறுமுகம் குட்டிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் மார்க்கண்டன்(கல்லூரி பேராசிரியர், BA, BSc, PGT) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவநேசன்(தீனதயாளன்), காலஞ்சென்ற பாலரஞ்சனா, பக்தவத்சலா, திருவாதவூரன், ஆலாலசுந்தரன், கெளரிகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிரஞ்சினி, கெங்காதரன், காலஞ்சென்ற சாந்தினி திருவாதவூரன், சாந்தி, சியாமளா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,
Dr.கார்த்திகா, Dr.சுனில் றமசுவ, ஹரி பிருந்தாவன், ஆரதி, கனிஸ்கா, கெளரிகரன், சங்கராத்மஜன், மாயோன், தம்மன்னா, காயித்திரி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
நத்தானியல், கீரன், ராதா, றேயன், மீரா, றியா, றிஷான், அனாயா, ஆரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447980374442
- Mobile : +447956807180
- Mobile : +447941442699