Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 26 DEC 1936
உதிர்வு 01 DEC 2023
அமரர் தவமணி தவகணேசன்
வயது 86
அமரர் தவமணி தவகணேசன் 1936 - 2023 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Heemskerk ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி தவகணேசன் அவர்கள் 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லச்சாமி, காலஞ்சென்ற தில்லைநாயகி மற்றும் ராஜதுரை, ராஜரட்ணம்(இலங்கை), புஸ்பமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தவகணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுதேவன்(ஜேர்மனி), அரவிந்தன், ரமணன், முரளிதரன், நரேந்திரன்(நெதர்லாந்து), காயத்ரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரேணுகா, ஊர்மிளா, நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வாணி, நித்யா, லவன், அஷ்வின், நிவேதிதா, மதுரன், ஹரி, ரிஷி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மாயா, யாரா, யாஜன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Cremation Live stream link : Click here
Thursday, 07 Dec 2023 1:00 PM - 2:00 PM

Login ID   :  147733
Password  :  
fnpxf5wbtj9s

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அரவிந்தன் - மகன்
ரமணன் - மகன்
நரேந்திரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Mr.Karan and family Chairman, IBC.

RIPBOOK Florist
Netherlands 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Thilayanathan Family from Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago

Summary

Photos

No Photos

Notices