
அமரர் தவமணி இராமலிங்கம்
வயது 83

அமரர் தவமணி இராமலிங்கம்
1937 -
2021
வட்டுக்கோட்டை சங்கரத்தை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavamany Ramalingam
1937 -
2021

அம்மா, நீங்கள் விட்டுச்சென்ற அழகான ஞாபகங்கள், உங்கள் அன்பு, உங்கள் வழிகாட்டி என்றும் என் மனதில் அழியாமல் இருக்கும். உன் இறுதி நொடிகளில் உன்னருகே இன்றி, உன்னை என்றும் திரும்பி பார்க்கவே முடியாது என்று என்னும் போது என் இதயம் வெடித்து கதறி அழும் உன் மகளின் குரல் உன் செவிகளில் கேட்குதா அம்மா!!
Write Tribute