அமரர் தவமணி இராமலிங்கம்
வயது 83
அமரர் தவமணி இராமலிங்கம்
1937 -
2021
வட்டுக்கோட்டை சங்கரத்தை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Thavamany Ramalingam
1937 -
2021
விழிநீர் காணிக்கை அமரர் தவமணி இராமலிங்கம் அன்போடு அரவணைத்து தேவையறிந்து உதவிசெய்யும் நற்குணமுடைய அன்னையின் மரணசேதி எம்மை நிலைகுலைய வைத்துள்ளது. அன்னாரின் பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை கூறுவதோடு, அன்னாரின் பிரிவினை தாங்கும் மனோதிடத்தை இறைவன் அவர்களிற்கு கொடுக்கவேண்டும் என பிரார்த்திப்பதுடன் அன்னாரின் ஆத்மா இறைசிவனின் பாதக்கமலங்களில் பேரின்ப பெருவாழ்வு பெற பிரார்த்திப்போமாக ஓம் சாந்தி! சாந்தி !! சாந்தி!!! துயரில் பங்குபெறும் விதுரன் குடும்பம் & எங்கள் முதியோர்கள், சிறுவர்கள் சார்பிலும்
Write Tribute