Clicky

பிறப்பு 20 FEB 1944
இறப்பு 29 DEC 2020
அமரர் தவமணிதேவி சிவசுப்பிரமணியம்
வயது 76
அமரர் தவமணிதேவி சிவசுப்பிரமணியம் 1944 - 2020 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மாமா 29 DEC 2020 United Kingdom

கண்ணீர் அஞ்சலி! அமர,ர் ; தவமணிதேவி சிவசுப்பிரமணியம். எமது கண்ணீர் அஞ்சலி! எமது அன்பான உறவு எங்கள் எல்லோர்மிதும் மிகிந்த அன்பும் பாசமும் காட்டிய நல்ல மனிதர். எம்மை தனது அன்பான உள்ளத்தால் அனுசரித்த அன்பானவரின் பிரிவு எமக்கு மிகிந்த துயரத்தை தருகிறது! இத்துயரால் தவிக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் எல்லொருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்பானவரின் ஆன்மா இறைவடி சேர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம் ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!