
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புத் தங்கை!
உங்கள் திடீர் மறைவு அதிர்ச்சி, பெரும் கவலையாக இருக்கிறது. 1953 ல் இருந்து குடும்பதில் ஒருத்தியாக, எமது பிள்ளைகளின் "அன்பு அத்தை"யாக இருந்தீர்கள். இதுவரை உங்கள் கோபத்தைக் கண்டதில்லை. எப்போதும் சிரிப்போடுதான் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையவும், என் சந்திர்ன், மருமக்கள் மன அமைதியடையவும் இறைவனை வேண்டுகிறேன்.
பிரிவால் துயருறும்
அண்ணன்
Write Tribute
Rest in peace Aunty