மரண அறிவித்தல்
பிறப்பு 25 OCT 1957
இறப்பு 21 SEP 2021
திருமதி தவமணி வீரசிங்கம்
வயது 63
திருமதி தவமணி வீரசிங்கம் 1957 - 2021 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lengerich ஐ  வதிவிடமாகவும் கொண்ட தவமணி வீரசிங்கம் அவர்கள் 21-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம்(வல்லி) மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சீனியன் சண்முகம், ஞானம்மா சண்முகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சண்முகம் வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிசாகரன், நிஷாந்தினி, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தீபன், சுகந்தினி, பிறேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பவளம், கிருஷ்ணபிள்ளை, சரஷ்வதி, மகேஸ்வரி, குலசிங்கம், சாந்தவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசம்பு, கண்மணி, தெய்வேந்திரம், இராஜேந்திரம், கதிரமலை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஷ்பராணி, ரஞ்சிதம், மதியரசன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

பிறேமதாசா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

றஸ்னா, அட்சயா, நிஷானா, ஆராதனா, திபானிக்கா, டிலான், பிரணவி, அணனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மதியரசன் - மைத்துனர்
நிசா - மகன்
தீபன் - மருமகன்
காந்தன் - மருமகன்
பிறேந்தி - மருமகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Wed, 20 Oct, 2021