மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வடமராட்சி நவிண்டில், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவமணி தியாகராஜா அவர்கள் 01-11-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சன், மஞ்சுளா(அவுஸ்திரேலியா), அனுஷியா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தம்பிராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), அவர்களின் பாசமிகு அக்காவும்,
காலஞ்சென்ற செல்வராஜா(நீர்ப்பாசன பணிப்பாளர்) அவர்களின் மைத்துனியும்,
சுசீலாதேவி(இலங்கை), பிரியதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிர்மலேஸ்வரி, நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), நாகநாதன்(ரவி) ஆகியோரின் அன்பு மாமியும், Dr.மது(இலங்கை), லதா(பிரித்தானியா), சுதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கண்ணன்(பிரித்தானியா), மோகன்(இலங்கை), காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பெரிய மாமியும்,
ரேவதி(பிரித்தானியா), அமுதினி(இலங்கை), பகீரதி(இலங்கை), நக்கீரன்(பிரித்தானியா), Dr.செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் மாமியும்,
யாதவன், சுருதி, மிதுனா, நிக்கலஸ், வினோத், கார்த்திகா, பாரி, மீரா, Dr.கௌசிகன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 04 Nov 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 05 Nov 2025 8:30 AM - 9:30 PM
- Wednesday, 05 Nov 2025 9:30 AM - 11:30 AM
- Wednesday, 05 Nov 2025 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164197535
- Mobile : +16475944267
- Mobile : +61412800375
- Mobile : +14162714267
- Mobile : +447946726079
- Mobile : +447931550923
- Mobile : +94772919201
- Mobile : +94779370266
- Mobile : +94777390628