12ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி தம்பிராசா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 30-07-2026
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள்
பன்னிரண்டு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்....
உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace