மரண அறிவித்தல்
அமரர் தவமணி சத்துருசிங்காரபிள்ளை
வயது 79
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சத்துருசிங்காரபிள்ளை அவர்கள் 08-02-2023 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சத்துருசிங்காரபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ரவிச்சந்திரன், மதிவதனி, திருவதனி, சிவவதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மகுலசிங்கம், சசிகலா, யோகேஸ்வரன், சித்திராங்கன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
ஆரணி, சரன், காருண்யா, டாரணி, நர்மதா, மதுயா, துர்சான், மதுயன், சோவியா, றமணன், பிரசாந் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
விஷான், கிஷாலினி, கிஷான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Monday, 20 Feb 2023 2:00 PM
தொடர்புகளுக்கு
ரவி - மகன்
- Contact Request Details
வதனி - மகள்
- Contact Request Details
மதி - மகள்
- Contact Request Details
உமாமோகன் - நண்பர்
- Contact Request Details
பரமேஸ் - நண்பர்
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்🙏💐