மரண அறிவித்தல்

அமரர் தவமணி சண்முகம்
வயது 83

அமரர் தவமணி சண்முகம்
1937 -
2021
யாழ் சண்டிலிப்பாய், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட தவமணி சண்முகம் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மணிராசா, அரியமலர் மற்றும் இராசையா, ஜெயமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
றதி, ஜெகா, லோகன், றமேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
எட்வின், குமார், பிறேமா, ரெலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவிதா, அபினயா, அபிக்ஷன், அஸ்வத், ஜனுயா, கபிசா, ரெபி்க்சன், பவி, பூஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
றதி - மகள்
- Contact Request Details
ஜெகா - மகள்
- Contact Request Details
லோகன் - மகன்
- Contact Request Details
றமேஸ் - மகன்
- Contact Request Details