
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி குமாரசாமி அவர்கள் 02-08-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகாலிங்கம் உமையம்மை தம்பதிகளின் அன்பு மகளும், விசுவலிங்கம் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விசுவலிங்கம் குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கோகிலன், காலஞ்சென்ற கிருபாகரன், பிரபாகரன்(பிரபு), சுரேஸ்கரன்(சுரேஸ்), சுபஸ்திரிகா, வினோகரன்(குட்டி), துவாகரன்(துவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவஜீவா(ஜீவா), தாரணி, ராஜினி, பிரதீபன்(பிரபு), சாமந்தி, சஞ்ஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நித்தியானந்தன்(ராசன்), காலஞ்சென்ற பரமானந்தம்(கிளி), நாகபூஷணிஅம்மை(பவளம்), காலஞ்சென்ற பரமேஸ்வரன்(றோசன்), அமிர்தராணி(வவா), காலஞ்சென்ற ஆனந்தசிவம்(சிவா), அருஞ்செல்வன்(செல்வன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை, தங்கம்மா, தாமோதரம்பிள்ளை, தம்பிஐயா மற்றும் செல்லமுத்து, இராஜலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிநயன், அட்சயன், அனுஷ்கா, அஸ்விகா, ஆரியன், அஸ்வித், ஆருஷ், அஜய், அக்ஷன், அன்சிகா, அனிக்கா, ஆர்னிஷ், அஹானா, கர்ஷன், அஸ்வின், அஸ்விதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 10 Aug 2025 6:00 PM - 9:00 PM
- Monday, 11 Aug 2025 6:00 AM - 8:00 AM
- Monday, 11 Aug 2025 8:00 AM - 9:00 AM
- Monday, 11 Aug 2025 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473024441
- Mobile : +16475056147
- Mobile : +14168235508
- Mobile : +17789983732
- Mobile : +14372412238
- Mobile : +14162629114